Search for:

மண் பரிசோதனை அவசியம்


மண் பரிசோதனை ஏன் அவசியம்?

மண்ணில் உள்ள தழை, உவர்சத்துக்களின் அளவை அறிந்துகொள்ளவும், பயிர்களுக்குத் தேவையான உரத்தின் அளவைத் தெரிந்துகொள்ளவும், மண் பரிசோதனை அவசியமாகிறது.

அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்: வேளாண் துறை அறிவுரை!!

நீடித்த நிலையான பயிர் மகசூலுக்கு மண் வளத்தினை பேணி பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம் என வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

சிவகங்கையில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயம் - வேளாண் துறை தகவல்!!

நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.